×

ஃபேஸ்புக் புளூ டிக்கிற்கும் இனி கட்டணம்: மெட்டா அறிவிப்பு

வாஷிங்டன்: ஃபேஸ்புக் புளூ டிக்கிற்கும் இனி கட்டணம் வசூலிக்கப்படும் என மெட்டா அறிவித்துள்ளது. ஆப்பிள் பயனர்கள் மாதம் ரூ.1,240 செலுத்தவேண்டும் என தெரிவித்துள்ளது.



Tags : No more fees for Facebook Blue Tick: Meta notification
× RELATED 5ம் முறை அதிபரான பின் ரஷ்ய அதிபர் புடின் 2 நாள் சீனா பயணம்